# ஒரு நாட்டின் இயற்கை
வளம் சீராக அமைய இருக்க
வேண்டிய காடுகள் சதவீதம் – 33%
# ஆல்ப்ஸ் மலைத் தொடர்
அமைந்துள்ள கண்டம் – ஐரோப்பா
# புவிக் கோளத்தின் மீது
கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக்
கோடுகள் – அட்ச ரேகைகள்.
# பூமியின் சிறிய மாதிரி – புவிக்கோளம்.
# தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு – இந்தியா
# கடலின் அடிப்பகுதியில் – மலைகள்,
மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.
# தீபகற்பம் என்படுது – மூன்று பக்கம் நீராலும்,
ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
# பசுபிக் பெருங்கடலின் பரப்பானது
புவியின் பரப்பில் – மூன்றில் ஒரு பங்கு
# பெருங்கடல்களின் மிகப் பெரியது – பசுபிக்
பெருங்கடல்
# கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின்
எண்ணிக்கை- 5
# ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள்
– பெருங்கடல்கள்
# கிராண்ட் கேன்யான் அமைவிடம் – வடஅமரிக்கா. ஆறு கடலுடன் கலக்கும்
இடம் – கழிமுகம்.
# ஆற்றுச் சமவெளி மற்றும்
கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் – வண்டல் மண்.
# கருப்பு நிறமுடைய மண்
– கரிசல் மண்.
# இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது
– ஆற்றுச் சமவெளிகள்.
# ஈரத் பிடித்து வைத்துக்
கொள்ளும் மண் – கரிசல் மண்.
# தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது
– கரிசல் மண்
# ரெகர் என்று அழைக்கப்படுவது
– கரிசல் மண்.
No comments:
Post a Comment