Thursday, 16 February 2017

Daily Current Affairs For Competitive Exam - 17th February

உலகம்:

பாகிஸ்தான் விமானப் படையில் புதிய போர் விமானங்கள் சேர்ப்பு
சீனா - பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பில் உருவான 16 போர் விமானங்கள்பாகிஸ்தான் விமானப் படையில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டன.


பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் முன்னிலையில்அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம்காம்ரா விமானப் படை தளத்தில் சீன கூட்டுத்தயாரிப்பில் உருவான "ஜே.எப்.-17 தண்டர்இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவதுபாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு.உலக நாடுகளுடன்குறிப்பாகஅண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழவேவிரும்புகிறோம்ஆயினும்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவானபாதுகாப்புப் படைகளை உள்ள நாடாக நாம் திகழ வேண்டும் என்பதில் எந்தசந்தேகமும் இருக்க முடியாது.
போர் சூழலில் மட்டுமல்லாமல்உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும்பாகிஸ்தான் விமானப் படை பெரும் பங்காற்றி வருகிறதுபயங்கரவாதிகளுக்குஎதிரான "ஜரப்--அஸப்நடவடிக்கையின்போதுநமது விமானப் படையின் பங்குகணிசமானதுஅந்த நடவடிக்கையையடுத்துநாட்டில் பயங்கரவாதிகள்ஒழிக்கப்பட்டுவிட்டார்கள்நமது பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது.
விண்வெளி ஆய்வில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளதுஅயல்நாட்டு ஊடகங்கள் கவனக்குவிப்பு
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் அனுப்பிவரலாற்று சாதனை படைத்ததையடுத்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய மிகமுக்கியமான நாடாக உருவெடுத்துள்ளது என்று அயல்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
இஸ்ரோ நேற்று பி.எஸ்.எல்.விசி-37 ராக்கெட்டில் வானிலை கணிப்புகார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மற்றும் 103 நேனோ சாட்டிலைட்களைவிண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.
வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடும் போது, “இந்திய விண்வெளி ஆய்வுமையத்துக்கு இன்னொரு வெற்றிகுறைந்த செலவில் தயாரிக்கப்படும்செயற்கைக் கோள்கள் மூலம் இந்தியா விண்வெளி சந்தையில் கவனம்பெற்றுள்ளதுஇந்தியா ஏற்கெனவெ கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை அனுப்பியது” என்று கூறியது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, “104 செயற்கைக் கோள்களை சில நிமிடங்களில்விண்வெளியில் செலுத்திமுந்தைய சாதனையைக் காட்டிலும் மும்மடங்குசாதனையை நிகழ்த்திஇந்தியா விண்வெளி கண்காணிப்பு மற்றும்தொடர்புபடுத்தல் புலத்தில் வளரும் வணிகச் சந்தையாக இந்தியா முக்கியநாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியா:
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைப் பணிகள்புதிய விதிமுறை அமல்
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பானபணிகள்தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்காக புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகுரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறதுமேலும்இதனை ஊக்குவிக்கும் வகையில்ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைக்கு பல்வேறு வரிச் சலுகைகளையும் மத்திய அரசுஅறிமுகப்படுத்தியது.
இதற்கிடையேரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பாகவேகடந்தஆண்டு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறுநடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில்ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மக்கள் மத்தியில்பிரபலப்படுத்துவதுஅதனை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளைமேற்கொள்ளும் அதிகாரத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குவழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்ததுஇதற்குஇந்திய அரசின்வர்த்தக ஒதுக்கீட்டு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டியதுஅவசியம்.
வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளராக பதவி வகித்துவந்த விகாஸ்ஸ்வரூப்கனடாவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1985-ஆம் ஆண்டு பிரிவு வெளியுறவு அயல் பணி அலுவலராகத் தேர்வுசெய்யப்பட்டவர் விகாஸ் ஸ்வரூப்வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளராகபதவி வகித்துவந்த இவர்தற்போது கனடாவுக்கான புதிய இந்தியத் தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்விரைவில் முறைப்படி பதவியேற்பார் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாககனடாவுக்கான இந்தியத் தூதராக அருண் குமார் சாஹு பதவிவகித்துவந்தார்தற்போதுஅவருக்கு பதிலாக புதிய தூதராக விகாஸ்நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளராகபதவி வகித்துவந்த ஸ்வரூப்அதற்கு முன்பு அந்தத் துறையின் .நாபிரிவுகூடுதல் செயலராகவும் பதவி வகித்திருக்கிறார்துருக்கிஅமெரிக்காஎத்தியோப்பியாபிரிட்டன்தென் ஆப்பிரிக்காஜப்பான் ஆகிய நாடுகளிலும்தூதரகப் பதவிகளை விகாஸ் ஸ்வரூப் வகித்திருக்கிறார்.
உலக சாதனை படைத்தது இஸ்ரோ: 104 செயற்கைக்கோள்கள் விண்ணில்வெற்றிகரமாக நிலை நிறுத்தம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோஒரே ராக்கெட்டில் ஒரேநேரத்தில் 104 செயற்கைக்கோள்களை புதன்கிழமை விண்வெளிப் பாதையில்நிலை நிறுத்தி புதிய உலகச் சாதனை படைத்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து புதன்கிழமை காலை 9.28 மணிக்கு 104 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-37 விண்ணில் வெற்றிகரமாகஏவப்பட்டது.
சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்துசீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 28 நிமிடம் 42 விநாடிகளில் சுமந்துச் சென்ற செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப் பாதையில்நிலை நிறுத்தியது.
இதில்முக்கியமாக இந்தியாவின் கார்ட்டோசாட்-2 செயற்கைகோள் 714 கிலோஎடை கொண்டதாகும்இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன்சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதுஇயற்கை வளங்களை பல்வேறுகோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் அதில்பொருத்தப்பட்டுள்ளனஇதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.
விளையாட்டு :
கத்தார் ஓபன் கெர்பர் அதிர்ச்சித் தோல்வி
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் 2-ஆம் நிலைவீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் அதிர்ச்சித் தோல்விகண்டார்.
இந்தப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறதுஇதில்முதல் சுற்றில் "பைபெற்றிருந்த கெர்பர் தனது 2-ஆவது சுற்றில் 4-6, 6-0, 4-6 என்றசெட் கணக்கில் ரஷியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனையான டேரியாகாஸட்கினாவிடம் தோல்வி கண்டார்.
இந்த ஆண்டில் 2-ஆவது முறையாக காஸட்கினாவிடம் தோல்வி கண்டுள்ளார்கெர்பர்முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிட்னி சர்வதேசப்போட்டியில் தோல்வி கண்டிருந்தார்.
தோல்விக்குப் பிறகு பேசிய கெர்பர், "நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும்விளையாடியது மிகக் கடினமாக இருந்ததுநான் இன்று (பிப்.16) சிறப்பாகவிளையாடவில்லைஃபார்முக்கு வருவதற்காக போராடினேன்அதேநேரத்தில்காஸட்கினா சிறப்பாக ஆடினார்இந்த நாள் என்னுடைய நாளாகஇருக்கவில்லைஎன்றார்.
காஸட்கினா தனது காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான பியூர்ட்டோரிகோவின் மோனிகா பெக்கை சந்திக்கவுள்ளார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் கரோலின்வோஸ்னியாக்கி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் போலந்தின் அக்னீஸ்காரத்வன்ஸ்காவை தோற்கடித்தார்.
'சிறந்த விளையாட்டு வீரர்விருது வென்றார் உசேன் போல்ட்வீராங்கனைபிரிவில் சைமன் பில்ஸ் தேர்வு
உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், 2017-ஆம் ஆண்டுக்கான "சிறந்த விளையாட்டு வீரர்விருதும்ரியோ ஒலிம்பிக்போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனைசைமன் பில்ஸ் "சிறந்த விளையாட்டு வீராங்கனைவிருதும் வென்றுள்ளனர்.
இதில் உசேன் போல்ட், 4-ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கதுஇதன்மூலம்இந்த விருதை 4 முறை வென்ற டென்னிஸ் வீரர்ரோஜர் ஃபெடரர்வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்அலைச் சருக்கு (சர்ஃப்)வீரர் கெல்லி ஸ்லேட்டர் ஆகியோரின் வரிசையில் உசேன் போல்ட்இணைந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்வீராங்கனைகளுக்கு "லாரஸ்என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறதுவிளையாட்டு உலகின் "ஆஸ்கார்விருதாக மதிக்கப்படும் இந்த விருதுகடந்த2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
வர்த்தகம் :
ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக "320 நியோவிமானம்
ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக "ஏர்பஸ் 320 நியோரகவிமானம் இணைந்துள்ளது.இதுகுறித்து ஏர்-இந்தியா தலைவரும்நிர்வாக இயக்குநருமான அஷ்வனிலோஹனி தெரிவித்துள்ளதாவது:
320 நியோ ரக விமானம் முதன்முதலாக ஏர்-இந்தியாவின் விமான சேவையில்வியாழக்கிழமை இணைந்தது.
அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன ரக என்ஜின் பொருத்தப்பட்ட இந்தவிமானம் 12 உயர்வு வகுப்பு இருக்கைகள் உள்ளிட்ட 162 இருக்கைகளைக்கொண்டது.
இந்த விமானத்தை சர்வதேச போக்குவரத்துக்குப் பயன்படுத்ததிட்டமிட்டுள்ளோம்.
இந்த விமானம் குவைத் நாட்டின் அலஃப்கோ நிறுவனத்திடமிருந்து குத்தகைக்குபெறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்குள் இதே வகையைச் சேர்ந்த மேலும் 13 விமானங்களை ஏர்-இந்தியா நிறுவன விமான சேவையில் இணைப்பது குறித்து பரிசீலித்துவருகிறோம்தற்போது ஏர்-இந்தியா குழுமத்தில் 138 விமானங்கள் உள்ளனஎன்றார் அவர்.
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கப்படிதண்ணீர் பீச்சியடித்து மரியாதை செய்யப்பட்டு 320 நியோ விமானம்முதன்முதலாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இண்டிகோ மற்றும் கோ-ஏர் நிறுவனங்களை அடுத்து 320 நியோ ரகவிமானங்களை சேவையில் பயன்படுத்தும் மூன்றாவது நிறுவனம் ஏர்-இந்தியாஎன்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment