Monday, 27 February 2017

TNPSC GK Questions

#  நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்
#  திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி
#  ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்
#  திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818
#  ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு
#  பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
#  உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
#  நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து
#  பொருள் தருக – மேழி
விடை – கலப்பை
#  சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்
#  ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்
#  செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
#  கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்
#  ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார்
#  தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
#  வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8
#  ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி
#  ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
#  வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
#  ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
#  போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3
#  கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்
#  பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்
#  இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்
#  சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம்
#  தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன்
#  தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை

No comments:

Post a Comment