Wednesday 22 May 2019

Daily History Quiz for RRB NTPC : 23/05/2019

1.  தாஜ்மஹால் எந்த நதி கரையோரமாக அமைந்துள்ளது?

   a. கங்கை
   b. யமுனை
   c. காவிரி
   d. கோதாவரி

2.  கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம்?
   a. கொல்கத்தா
  b. மத்திய பிரதேசம்
   c. ஒரிசா
   d. மும்பை
3.  சாரநாத் இரும்புத்தூண் எழுப்பியவர் யார்?
   a. சேரன்
   b. அசோகர்
   c. பாண்டியன்
   d. இரண்டாம் சந்திரகுப்தர்
4.  கோவில்கள் நகரம் எனப்படுவது எந்த நகரம்?
   a. திருச்சி
   b. கும்பகோணம்
   c. மதுரை
   d. ராமேஸ்வரம்
5.  முதல் பிரமிடை கட்டியவர் யார்?
   a. சோப்ஸ்
  b.  ஜோசப் ஹென்றி
   c. பரோன் டொமினிக்
   d. வில்ஹெம் ஷிக்கர்டு
6.  இந்தியாவின் நீளமான அணை எது?
  a.  ஹிராகுட் அணை
  b.  நாகார்ஜூன சாகர் அணை
   c. இந்திராசாகர் அணை
  d.  கோய்னா அணை
7.  இந்தியாவின் உயரமான அணை எது?
   a. சர்தார் சரோவார் அணை
   b. பகரா அணை
   c. ஹிராகுட் அணை
   d. பக்ராநங்கல் அணை
8.  பாம்பன் பாலம் உள்ள இடம் எது?
   a. இராமேஸ்வரம்
   b. கன்னியாகுமரி
   c. ஸ்ரீலங்கா
  d. கோவா
9.  குதுப்மினாரின் உயரம் என்ன?
   a. 278
   b. 178
   c. 288
  d.  318
10.  இந்தியா கேட் அமைந்துள்ள இடம்?
   a. புது டெல்லி
  b.  மும்பை
   c. கொல்கத்தா


   d. ஹைதராபாத்

No comments:

Post a Comment