Friday 7 August 2020

ஆகஸ்ட் 7 : தினசரி நடப்பு நிகழ்வுகள்

1)

  •  மதுரையில் ரூ.304 கோடியில் தொடங்கப்பட உள்ள 31 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 
  • புதிதாக 500 அவசர ஊர்திகள் வாங்கப்படுவதாக கூறினார். 
  • ஜப்பான் ஜைக்கா நிறுவனம் உதவியுடன் 300 கோடியில் மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட  உள்ளது.
  • மதுரை அரசு கல்லூரியில் 150 ஆக இருந்த எம் பி பி எஸ்  இடங்கள் 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • மதுரையில் 52 பெரும் தொழிற்சசாலைகளும், 48 சிறுகுறு தொழிற்சசாலைகளும் செயல்படுகின்றன.

2) 



  • சென்னை துறைமுகத்தில் 740 டன் அமோனியம் நைட்ரைட் வைக்கப்பட்டுள்ளது. 
  • லெபனான் நாட்டின் பெய்ரூட்  துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரைட் கடந்த மாதம் 4-ம் தேதி வெடித்ததில் 138 பேர் இறந்தனர். 
  • கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் எனும் நிறுவனம் 2015 -ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து 740 டன் அமோனியம் நைட்ரைட் இறக்குமதி செய்தது . 
  • கப்பல் மூலம் 37 கண்டைனர்களில் அவை சென்னையில் வைக்கப்பட்டுள்ளன. 
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர். சைலேந்திரபாபு நேற்று மணலி யார்டுக்கு சென்று பார்வையிட்டார். 
  • அம்மோனியம் நைட்ரைட் பயிர்களுக்கு உரமாக போடப்படும் ஓர் உப்பு. 
  • 1921-ம் ஆண்டில் நடந்த ஜெர்மனி விபத்தில் 500 பேர் உயிரிழந்தனர். 
  • 1947-ம் ஆண்டில் நடந்த டெக்ஸாஸ் மாகாண விபத்தில் 581 பேர் உயிரிழந்தனர். 
  • 2015 -ம் ஆண்டில் நடந்த சீன விபத்தில் 173 பேர் உயிரிழந்தனர். 

3)


4)
5)
6)


7)


8)


9)

1 comment:

  1. Great Information sharing.I am very happy to read this article .. thanks for giving us go through info.Fantastic nice. I appreciate this post Turntable Black Friday 2020 Deals

    ReplyDelete