Sunday 19 May 2019

20th May Current Affairs for TNPSC Exam

        • மே 17 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்
        • மே 17 – உலக உயர் இரத்த அழுத்த  தினம்

        • மே 17 – ஹோமோபோபியா, டிரான்ஸ்போபியா மற்றும் பைபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினம்
        • VIT சிறந்த பல்கலைக் கழகத்திற்கான ஐரோப்பிய விருது வென்றது 
        • நகராட்சித் திட்டத்தின் திருத்தத்திற்கு குழு அமைக்கப்பட்டது
        • தற்போது ஈரானிற்கு வரும் இந்தியப் பயணிகளுக்கு விசா-ஆன்-அரைவல் எனும் வருகையின் போது பேப்பர் விசா வழங்கும் முறையை பின்பற்றுகிறது. ஈரானிய விசாக்கள் இந்தியர்களுக்கு ஆன்லைனிலும் வழங்கப்படுகின்றன.
        • ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரிபின் வருகையைத் தொடர்ந்து , இந்தியா ஈரானுடன் 11 ஆவது கவுன்சிலர் குழு கூட்டத்தை நடத்தியது.
        • லென்ஸ் மூலம் ஸ்மார்ட்போனை நுண்நோக்கியாக மாற்றியது ஐஐடி பாம்பே 
        • UNDRR 2019ற்கான சசாகாவா விருது


No comments:

Post a Comment