Sunday 19 May 2019

Daily General Awareness Quiz for Police SI : 20/05/2019

1.  INDRA என்பது கீழ்கண்ட எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும்?
  a. இந்தியா ஜப்பான்
   b.இந்தியா ஆஸ்திரேலியா
   c.இந்தியா ரஷ்யா
   d.இந்தியா அமெரிக்கா

2.  கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று உலகின் நிலைப் பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது?
   a.கெய்ரோ
   b.ஏதென்ஸ்
  c. பெர்லின்
   d.ரோம்
3.  ஐக்கிய நாடுகள் சபையின் ஆட்சி மொழிகள் ( OFFICIAL LANGUAGES ) யாவை?
   a.ஆங்கிலம் மற்றம் பிரெஞ்சு
   b.அரபு மற்றும் ஸ்பானிஷ்
   c.சீனா மற்றும் ரஷிய மொழிகள்
   d.மேற்கண்ட அனைத்து மொழிகள்
4.  இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
   a.வங்காளதேசம்
   b.மியான்மர்
   c.சீனா
   d. பாகிஸ்தான்
5.  ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு?
   a.டென்மார்க்
   b.போர்சுகல்
  c. இங்கிலாந்து
   d.ஸ்பெயின்
6.  தற்போது .நா வின் உறுப்பு நாடுகள்?
  a. 185
   b.192
  c. 210
   d.191
7.  நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
  a. 1840
   b.1942
   c.1480
  d. 1842
8.  மிகப்பெரிய உள்நாட்டுக் கடல்?
   a.அரபிக்கடல்
  b. மத்தியத் தரைக்கடல்
   c.கருங்கடல்
   d.செங்கடல்
9.  சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்?
  a. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்
   b.இந்தியாஇலங்கைமற்றும் ஆப்கானிஸ்தான்
   c.நேபாளம்பூடான் மற்றும் மாலத்தீவு
   d.மேற்கண்ட எட்டு நாடுகளும்
10.  பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு?
  a. பிரேசில்
  b. இந்தியா
   c.சீனா


   d.ஆஸ்திரேலியா

No comments:

Post a Comment