Tuesday 21 May 2019

Daily History Quiz for TNPSC Exam : 22/05/2019

1. 1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது?

  1. சர் ஸ்டாபோர்டு  
  2. கிரிப்ஸ்  
  3. லின்லித்தோ  
  4. காந்தி ஜி 


2. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை தேர்வு செய்க?

  1. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942  
  2. உப்பு சத்தியாகிரகம் - 1930  
  3. இந்திய சுதந்திர சட்டம் 1947 
  4.  மேற்கண்ட அனைத்தும் சரியானவை 


3. விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?

  1. முதலாம் சந்திரகுப்தர்  
  2. குமாரகுப்தர்  
  3. இரண்டாம் சந்திரகுப்தர்  
  4. சமுத்திர குப்தர் 


4. இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?

  1. 1305  
  2. 1761  
  3. 1556  
  4. 1656 


5. இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?

  1. குஜராத்  
  2. கேரளா  
  3. பஞ்சாப்  
  4. மேற்கு வங்காளம் 


6. கீழ்கண்டவற்றுள் இமயமலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?

  1. பனி உறைவிடம்  
  2. இமாச்சல்  
  3. சிவாலிக்  
  4. இமாத்ரி 


7. இந்தியாவிற்கு எந்த திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?

  1. தென் கிழக்கு திசை  
  2. தென் மேற்கு திசை  
  3. தெற்கு திசை  
  4. மேற்கு திசை 


8. இந்தியாவின் மிக உயரமான சிகரம்?

  1. எவரெஸ்ட் சிகரம்  
  2. தவளகிரி  காட்வின் 
  3. ஆஸ்டின்  கஞ்சன் 
  4. ஜங்கா 


9. இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?

  1. 1947  
  2. 1950  
  3. 1957  
  4. 1948 


10. 1915 ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் "KNIGHT - HOOD" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?

  1. இரவீந்திரநாத் தாகூர்  
  2. ஜவஹர்லால் நேரு  
  3. சுபாஷ் சந்திரபோஸ்  
  4. காந்தியடிகள்

No comments:

Post a Comment