Friday, 17 May 2019

Daily Physics Quiz for Postal Exam : 17/05/2019

1. இதில் வெப்பத்தை உயர்த்த மின் தடை குறையும்?

  1. பிளாட்டினம்  
  2. கார்பன்  
  3. மாங்கனீஸ்  
  4. கான்ஸடன்டன் 


2. காற்றில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?

  1. 344 மீவி -1  
  2. 331 மீவி -1  
  3. 378 மீவி -1  
  4. 120 மீவி -1 


3. இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர்?

  1. 2 : 4 : 6  
  2. 1 : 5 : 9  
  3. 1 : 2 : 3  
  4. 1 : 3 : 5 


4. 2 ஓம், 4 ஓம், 6 ஓம் மின் தடைகளை தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடை?

  1. 24 ஓம்  
  2. 12 ஓம்  
  3. 96 ஓம்  
  4. 48 ஓம் 


5. FM ஏற்பிகளுக்கான இடைநிலை அதிர்வெண்?

  1. 10.7 MHz  
  2. 10.9 MHz  
  3. 10.6 MHz  
  4. 10.8 MHz 


6. கலக்கிப்பிரிக்கும் AM ஏற்பியின் இடைநிலை அதிர்வெண்ணின் மதிப்பு என்ன?

  1. 445 kHz  
  2. 465 kHz  
  3. 455 kHz  
  4. 435 KHz 


7. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?

  1. ஸ்புட்னிக்  
  2. ஆரியபட்டா  
  3. பாஸ்கரா  
  4. ஆப்பிள் 


8. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?

  1. ஸ்புட்னிக்  
  2. ஆரியபட்டா 
  3. பாஸ்கரா  
  4. ஆப்பிள் 


9. ஒரு அலையியற்றி என்பது?

  1. மின்தடைமாற்றி  
  2. பின்னூட்டமற்ற பெருக்கி  
  3. பின்னூட்டம் உள்ள பெருக்கி  
  4. மின்னியற்றி 


10. பூலியன் அல்ஜீப்ரா விதிகளின்படி ( A + AB ) என்ற சமன்பாடு எதற்கு சமம்?

  1. B  
  2. A  
  3. AB  
  4. 1

No comments:

Post a Comment