Wednesday 22 May 2019

Daily Physics Quiz for RRB JE : 23/05/2019

1.  கிரகங்களின் சுற்று விதியை கண்டறிந்தவர்?
  a.  நியூட்டன்
   b. கோபர்நிகஸ்
   c. கெப்ளர்
   d. ஆரியபட்டா

2.  விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும் போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார்?
a. விண்வெளிக்கப்பலில் உள்ள தொலை கட்டுப் பட்டு கருவியைப் பயன்படுத்துவதன் மூலம்
   b. தன்னுடைய கால்களை எதிர்திசையில் மாற்றுவதன் மூலம்
   c. கை ராக்கெட்டை பயன்படுத்துவதன் மூலம்
  d.  தன்னுடைய கால்களை ஒரே திசையில் செலுத்துவதன் மூலம்
3. இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது?
  a.  பெங்களூர்
   b. அகமதாபாத்
  c.  புது டெல்லி
   d. கொல்கத்தா
4.  முழுச் சூரிய கிரகணத்தின் போது சூரியனின் எந்த பகுதியை காண முடிகிறது?
   a. எந்தப்பகுதியும் தெரிவதில்லைஅது சந்திரனால் மூடப்படுகிறது
   b. போட்டோஸ்பியர்
   c. குரோமோஸ்பியர்
   d. கரோனா
5.  கோள்கள் என்பது?
   a. மின்னாத பளபளப்பான வான்வெளிப் பொருள்
   b. நட்சத்திரத்தை சுற்றிவரும் பளபளப்பாக உள்ள வான்வெளிப் பொருள்
   c. நட்சத்திரத்தை சுற்றிவரும் பளபளப்பற்ற வான்வெளிப் பொருள்
   d. மின்னக்கூடிய பளபளப்பான வான்வெளிப் பொருள்
6.  ஜியொஸ்டேஸ்னரி செயற்கை கோளின் சுற்றுக் காலம்?
  a.  100 மணிநேரம்
   b. ஒரு நாள்
   c. 3 மாதங்கள்
   d. 12 மணி நேரம்
7.  நட்சத்திரங்களின் தூரம்எந்த அலகால் அளவிடப்படுகிறது?
   a. ஜீகா மீட்டர்
   b.ஒளியாண்டு ( LIGHT YEAR )
   c.கிலோ மீட்டர்
   d. ஆங்ஸ்ட்ராம் ( Å ) அலகு
8.  நட்சத்திர நிறம் குறிப்பது அதன்?
   a. வெப்பநிலை
   b.சூரியனிலிருந்துள்ள தூரம்
   c. ஒளிரவு
  d. பூமியிளிருந்துள்ள தூரம்
9.  ஆக்சிஜனை விண்வெளியில் இல்லாமல் வளிமண்டலத்தில் அமையச் செய்வது?
   a. சூரியக் கதிர்வீச்சுகள்
   b. மூலக்கூறுகளிடையிலான ஈர்ப்பு
   c. பூமியின் காந்தப்புலம்
   d. பூமியின் புவிஈர்ப்பு விசை
10.  ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம்?
   a. 1.28 வினாடிகள்
   b. 2.28 வினாடிகள்
   c. 4.38 வினாடிகள்


  d.  7.18 வினாடிகள்

No comments:

Post a Comment