Wednesday, 13 March 2019

Daily Botany Quiz for TNPSC : 13/03/2019

# வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
# ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்
# கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்



# நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்
# மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி
# இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா
# காற்றினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – முருங்கை, பருத்தி, எருக்கு
# நீரினால் பரவும் விதைகளுக்கு உதாரணம் – தேங்காய்
# விலங்குகளினால் விதைகள் பரவுவதற்கு உதாரணம் – நாயுருவி
# விலங்குகளின் கழிவின் மூலம் விதை பரவுதலுக்கு உதாரணம் – கருவேல்
# ஆமணுக்கு, அவரை, எருக்கு, பருத்தி ஆகியவற்றின் விதை வெடித்துப்பரவுதல் மூலம் பரவுகிறது.

No comments:

Post a Comment