# மீமிசை ஞாயிறு – என்பது
- இனமொழி
- தனிமொழி
- ஒருபொருட்பன்மொழி
- பொதுமொழி
Answer : C.
# புறா – இதன் ஒலிமரபு
- கத்தும்
- முரலும்
- கீச்சிடும்
- குனுகும்
Answer : D.
# அமர் – என்னும் சொல்லின் பொருள்
- வெற்றி
- யானை
- தேவர்
- போர்
Answer : D.
# வலவன் ஏவா வானவூர்தி – இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- தொல்காப்பியம்
- நற்றிணை
- குறுந்தொகை
Answer : A.
# அஞ்சு – இதிலுள்ள்ள போலி
- முதற்போலி
- இடைப்போலி
- கடைப்போலி
- முற்றுப்போலி
Answer : D.
# யா – வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
- யாத்தார்
- யாக்க
- யாத்த
- யாக்கல்
Answer : A.

No comments:
Post a Comment