Monday, 25 March 2019

Daily Dance, Awards & Music Quiz for Group 2 Exam : 26/03/2019


1.  "டாண்டியா" நடனம் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது?
   a. பஞ்சாப்
   b. கேரளா
   c. தமிழ்நாடு
   d. குஜராத்

2.  தேசிய நவீன கலைக் கூடத்தின் அமைவிடம்?
   a. லக்னோ
   b. கான்பூர்
   c. புனே
   d. புதுடெல்லி
3.  இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
  a.  கொல்கத்தா
  b.  டெல்லி
   c. மும்பை
   d. பெங்களூர்
4.  இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?
   a. கேரளா
  b.  மேற்கு வங்காளம்
  c.  தமிழ்நாடு
   d. மகாராஷ்டிரா
5.  இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது?
   a. சர்க்கரை தொழில்
   b. சணல் தொழில்
  c.  பருத்தி தொழில்
   d. இரும்பு உருக்கு தொழில்
6.  எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது?
   a. நேபாளம்
  b. மத்திய பிரதேசம்
  c. கர்நாடகம்
   d. மகாராஷ்டிரா
7.  குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது?
   a. ஆந்திரம்
   b. கேரளம்
   c. கர்நாடகம்
   d. தமிழ்நாடு
8.  ’அர்ஜூனாபதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது?
   a. விளையாட்டுத்துறை
   b. கல்வித்துறை
   c. சேவைத்துறை
   d. அறிவியல்த்துறை
9.  ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன?
   a. மாலைப் பாடல்கள்
   b. கவிதைப் பொழுது
   c. காவியம் ஒன்று
   d. மாலைச் சோலைகள்
10.  இந்தியாவின் மிக உயர்ந்த விருது?
   a. லலித் கலா அகடமி
   b. பாரத ரத்னா
   c. சாகித்ய அகடமி
   d. ஊர்வசி விருது

No comments:

Post a Comment