Monday, 25 March 2019

Daily Physics Quiz for Police SI : 26/03/2019


1.  வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது?
   a.. திருகு அளவி
   b. பாதரசக் குழாய்
   c. டாரிசெல்லி பாரமாணி
   d. போர்டான் அளவி

2.  வளி மண்டலத்தின் முதல் 15 கி.மீ உயரம் வரை உள்ள அடுக்கினை .................. என்கிறோம்?
   a. எக்சோஸ்ப்பியர்
   b. மீசோஸ்பியர்
   c. ட்ரோபோஸ்பியர்
   d. அயனோஸ்பியர்
3.  நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம்?
   a. 29.5 நாட்கள்
   b. 9.5 நாட்கள்
   c. 24 நாட்கள்
   d. 29 மணி நேரம்
4.  கீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?
  a.  புதன், வெள்ளி
   b. வியாழன், வெள்ளி
   c. புதன், சனி
   d. வியாழன், செவ்வாய்
5.  பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?
   a. விண்மீன் கூட்டம்
  b.  விண்மீன் திரள்கள்
  c.  விண்மீன் குழுக்கள்
   d. சிறுகோள்
6.  இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?
   a. கல்பனா சாவ்லா
   b. நீல் ஆம்ஸ்ட்ராங்
  c.  விக்ரம் வி. சாராபாய்
  d.  ராகேஷ் ஷர்மா
7.  முதன் முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு சென்று ஆராயும் 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை எந்த ஆண்டு இந்தியா ஏவி சாதனைப் படைத்தது?
   a. 2014
  b.  2013
   c. 2012
   d. 2016
8.  இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு?
   a. 1969
   b. 1967
  c.  1965
   d. 1970
9.  நிலவு பூமியைச் சுற்றிவர ஆகும் காலம்?
  a.  25 நாட்கள்
   b. 30 நாட்கள்
   c. 5 நாட்கள்
   d. 22.5 நாட்கள்
10.  வளிமண்டத்தில் ஆக்சிஜினின் அளவு?
   a. 21 %
   b. 19 %
   c. 27 %
   d. 20 %

No comments:

Post a Comment