1. குளோரோபிளாஸ்டில்
உள்ள
நிறமிப்
பொருள்?
a.
நிறமிகள்
எதுவுமில்லை
b.
கரோட்டின்
c.
குளோரோபில்
d.
சாந்தோபில்
2. கார்போ
ஹைடிரேட்
மற்றும்
புரதத்தால்
ஆனதும்,
ஊட்டச்சத்து
பரவ
உதவி
செய்யும்
செல்லின்
உறுப்பு?
a.
சைட்டோபிளாசம்
b.
ரிபோசோம்
c.
கோல்கை
உறுப்புகள்
d.
மைட்டோகாண்ட்ரியா
3 . செல்லுக்கு
பாதுகாப்பாகவும்,
செல்லுக்கு
வடிவம்
கொடுப்பதும்,
பொருட்களை
செல்லுக்கு
உள்ளே
செல்வதையும்,
வெளியேறுவதையும்
கட்டுப்படுத்தும்
செல்லின்
உறுப்பு?
a.
பிளாஸ்மா
படலம்
b.
செல்சுவர்
c.
புரோட்டோபிளாசம்
d.
சைட்டோபிளாசம்
4. சவ்வினால்
சூழப்பட்ட
தெளிவற்ற
உட்கரு
மட்டும்
கொண்ட
செல்?
a.
தாவர
செல்
b.
புரோகேரியாட்டிக்
c.
யூகேரியாடிக்
d.
விலங்கு
செல்
5. கோல்கை
உறுப்புகள்
தாவர
செல்களில்
இவ்வாறு
அழைக்கப்படுகிறது?
a.
லைசோசோம்
b.
ரிபோசோம்
c.
உட்கரு
d.
டிக்டியோசோம்
6. புரதச்சத்தை
சேமித்து
உடலுக்கு
வழு
சேர்ப்பதும்,
"லைசோசோம்களை"
உருவாக்குவதும்
ஆன
செல்லின்
உறுப்பு?
a.
மைட்டோகாட்ரியா
b.
ரிபோசோம்
c.
கோல்கை
உறுப்புகள்
d.
உட்கரு
7. உணவு
செரிமானம்
நடைபெற,
நொதிகள்
மற்றும்
ஹார்மோன்களை
சுரக்கும்
உறுப்பு?
a.
மைட்டோகாண்ட்ரியா
b.
கோல்கை
உறுப்புகள்
c.
சைட்டோபிளாசம்
d.
ரிபோசோம்
8. "செல்லின்
புரதத்
தொழிற்சாலை"
என
அழைக்கப்படுபவை?
a.
கோல்கை
உறுப்புகள்
b.
ரிபோசோம்
c.
சைட்டோபிளாசம்
d.
மைட்டோகாண்டிரியா
9. ஒரு
தலை
முறையிலிருந்து
அடுத்த
தலைமுறைக்கு
மரபு
சார்ந்த
பண்புகளை
எடுத்துச்
செல்லும்
செல்லின்
உறுப்பு?
a.
உட்கரு
b.
கணிகங்கள்
c.
சைட்டோபிளாசம்
d.
செல்
சுவர்
10. பிளாஸ்மா
படலத்திற்கும்,
உட்கருவிற்கும்
இடையே
காணப்படும்
கூழ்,
செல்லுக்குள்
ஊட்டச்சத்துக்குள்
பரப்பிடும்
உறுப்பு?
a.
உட்கரு
b.
கணிகங்கள்
c.
சைட்டோபிளாசம்
d.
செல்
சுவர்
No comments:
Post a Comment