Friday 17 May 2019

சிற்ப மற்றும் கட்டிடக் கலை Quiz for TRB : 18/05/2019

1.  ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன?
   a. பல்லவர்கள் காலம்
   b. விஜயநகரப் பேரரசு
   c. குப்தர்கள் காலம்
   d. மேற்கண்ட ஏதுமில்லை
2 . ............................ என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?
   a. சமுத்திர குப்தா
  b.  புருகுப்தா
   c. ராம குப்தா
   d. சந்திர குப்தா
3.  கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?
   a. மோதி மசூதி
   b. ஜிம்மா மசூதி
   c. தாஜ்மஹால்
   d. ஜகாங்கீர் கல்லறை
4.  இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?
   a. டேவிட் கோட்டை
   b. வில்லியம் கோட்டை
   c. லூயிஸ் கோட்டை
   d. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
5.  சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு?
   a. மாடு
   b. யானை
   c. சிங்கம்
   d. குதிரை
6.  முகலாயர் கால ஓவிய கலைக்கு வித்திட்டவர்?
   a. அக்பர்
   b. ஜகாங்கீர்
   c. ஹூமாயூன்
   d. ஷாஜகான்
7.  கஜூராஹோ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம்?
  a.  மகாராஷ்டிரம்
   b. தமிழ்நாடு
   c. மத்தியபிரதேசம்
   d. ஒடிஸா
8.  சூரியக்கடவுக்கான கோவில் உள்ள இடம்?
   a. கொனார்க்
   b. புவனேஸ்வர்
   c. கஜ்ராஹோ
   d. தில்வாரா
9.  கோவில் நகரம் என்று எதனைக் கூறுவர்?
   a. பாதாமி
   b. துவாரகை
  c.  ஸ்ரீநகர
  d. ஹய்ஹோல்
10.  மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?
   a. சாளுக்கியர்கள்
   b. பாண்டியர்கள்
   c. சோழர்கள்


   d. பல்லவர்கள்

No comments:

Post a Comment