Monday 10 February 2020

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் முறைக்கேடுகளைத் தடுப்பதற்காக ஆறு புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவை என்னென்ன மாற்றங்கள் என்பதை கீழே காணலாம்.


     
           1.தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்ததும் தேர்வர்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியடப்படும்.
           2.தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
           3.கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில் இட ஒதுக்கீடு எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
           4.தேர்வு மையத்தை ஏற்பாடு செய்வதில் மூன்று வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்வாணையமே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்யும்.
           5.தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
            6.தேர்வில் முறைக்கேடுகளை தடுக்க உயர் தொழில்நுட்பத் தீர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

1 comment:

  1. You should see how my acquaintance Wesley Virgin's story begins in this SHOCKING and controversial video.

    You see, Wesley was in the army-and soon after leaving-he unveiled hidden, "mind control" secrets that the CIA and others used to get whatever they want.

    THESE are the exact same secrets lots of famous people (notably those who "come out of nothing") and top business people used to become rich and famous.

    You've heard that you use only 10% of your brain.

    Mostly, that's because the majority of your brain's power is UNCONSCIOUS.

    Perhaps that conversation has even taken place INSIDE your own brain... as it did in my good friend Wesley Virgin's brain seven years back, while driving an unlicensed, beat-up trash bucket of a car with a suspended license and on his banking card.

    "I'm so fed up with going through life paycheck to paycheck! Why can't I become successful?"

    You took part in those questions, right?

    Your own success story is waiting to start. You just have to take a leap of faith in YOURSELF.

    Watch Wesley Virgin's Video Now!

    ReplyDelete